Tuesday, June 28, 2011

Thaen Sindhuthe Vanam Tamil Lyrics

 பாடல் :  தேன்  சிந்துதே வானம் ,
 படம்   :   பொண்ணுக்கு தங்க மனசு,
 இசை  : G  வெங்கடேஷ்,
 பாடியவர்கள் : SP  பாலசுப்ரமணியன் , S  ஜானகி ,
 வருடம் :  

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்

பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்...பருவங்கள் வாழ்க


தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...எந்நாளும் வாழ்க


வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்...சொந்தங்கள் வாழ்க


தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறாவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...எந்நாளும் வாழ்க



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.