பாடல் : தொட தொடவெனவே ,
படம் : துள்ளத மனமும் துள்ளும் ,
இசை : SA ராஜ்குமார் ,
பாடியவர்கள் : ஹரிஹரன் , KS சித்ரா
F: தொட தொட எனவே வனத்தில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
M: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
F: வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
M: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
F: சாத்தியம் ஆகுமா
M: நான் சத்தியம் செய்யவா
F: தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
இந்த பூமியே தீர்ந்து பொய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
M: நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
F: நட்சத்திரங்களின் சூட்டில் நன் உருகி போய் விடில் என் செய்வாய்
M: உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர்தருவேன்
F: ஏ ராஜா இது மெய் தானா...
M: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பதில் முள் இருந்தால் நன் பாய் விரிப்பேன் என்னை
F: நான் நம்புகிறேன் உன்னை
தொட தொட எனவே வானவில் என்னை துரத்தில் அழைக்கின்ற நேரம்

F: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க

F: மன்னவா ஒரு கோவில் போல் இந்த மளிகை எதற்காக
M: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக F: வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
M: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
F: சாத்தியம் ஆகுமா
M: நான் சத்தியம் செய்யவா
F: தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
இந்த பூமியே தீர்ந்து பொய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
M: நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
F: நட்சத்திரங்களின் சூட்டில் நன் உருகி போய் விடில் என் செய்வாய்
M: உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர்தருவேன்
F: ஏ ராஜா இது மெய் தானா...
M: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பதில் முள் இருந்தால் நன் பாய் விரிப்பேன் என்னை
F: நான் நம்புகிறேன் உன்னை
தொட தொட எனவே வானவில் என்னை துரத்தில் அழைக்கின்ற நேரம்
M: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
F: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க
M: அக்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
F: இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு
M: காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்ப்பாடு
F: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
M: ஏ... ராணி அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
F: உன் அன்பு அது போதும்

தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
M: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
F: மன்னவா ஒரு கோவில் போல் இந்த மளிகை எதற்காக
M: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
F: வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
M: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
F: சாத்தியம் ஆகுமா
M: நான் சத்தியம் செய்யவா
M: விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
F: மன்னவா ஒரு கோவில் போல் இந்த மளிகை எதற்காக
M: தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
F: வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய்
M: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்
F: சாத்தியம் ஆகுமா
M: நான் சத்தியம் செய்யவா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.