பாடல் : மானின் இரு கண்கள்,
படம் : மாப்பிள்ளை ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியன், S ஜானகி
ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
பெ: உள்ளதெல்லாம் அள்ளித் தரவா வா வா
வஞ்சியென்றும் வள்ளளல்லவா? காதல்
மல்லிகை வண்டாட்டந்தான் போடு நீ கொண்டாட்டந்தான்
ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
M: முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழிப் பெண்ணுக்கென காத்திருக்க
பெ: பூ குழலில் பூ முடித்து
மங்கலமாய்ப் பொட்டு வைத்து மெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவைப் பாத்திருக்க
ஆ: இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக்கூடாதோ?
பெ: உன்னைத் தொடத் தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதோ?
ஆ: முன்னழகும் பின்னழகும் ஆட இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும் இள
ஆ: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே
பெ சு ஸு ஸு ஸு லலல லா (2)
பெ: ஊசி இலைக்காடிருக்க உச்சி மலை மேடிருக்க
பச்சைக்கிளி கூடிருக்க பக்கம் வர வெக்கமென்ன மாமனுக்கு
ஆ: புல் வெளியில் மெத்தை இட்டு
மெத்தையிலே உன்னை இட்டு சத்தமிட்டு முத்தமிட
உத்தரவு இட்டு விடு நீ எனக்கு
பெ: அந்திப் பகல் மோகம் வந்து அங்குமிங்கும் போராடஆ: எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக
பெ: செங்கரும்புச் சாறெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத் தந்துவிட்டேன் நானே
ஆ மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே (2)

நந நானா னனனன நன னன்ன
நந நானா னனனன நன னன்ன
janakku janakku janjan janakku janakku janjan jaa

maanin iru kangal konda maanae maanae
thaenin suvaik kannam konda thaenae thaenae
ullamellam alliththaravaa vaa vaa
vanjiyendhan vallalallavaa kaadhal
malligaich chendaattamdhaan poadu nee vandaattamdhaan
(maanin iru)
mukkuliththu muththeduththu sokkath thanga nooleduththu
vakkanaiyaai naan thoduththu vannamozhip pennukkenak kaaththirukka
pookuzhalil poomudiththu managalamaaip pottuvaiththu
meyyanaiththu kaiyanaikka mannavanin nalvaravaip paarththirukka
innum oru aekkam enna ennaith thodak koodaadhaa
unnaith thodath thaenum paalum vellamena oadaadhaa
munnazhagum pinnazhagum vaada ilamai oru
muththiraiyai vaippadharkku vaada mayakkum ila
(maanin iru)
oosiyilaich chaarirukka uchchimalai maedirukka
pachchak kilik koodirukka pakkam vara vekkamenna maamanukku
pulveliyil meththaiyittu meththaiyilae unnaiyittu
saththamittu muththamida uththaravu ittuvidu neeyenakku
andhip pagal moagam vandhu angum ingum poaraada
endhap puram kaanumboadhum andhappuram poaraada
sengarumbuch chaaredukkath thaanae unakku oru
sammadhaththaith thanduvittaen naanae mayakkum ila

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.