Monday, February 28, 2011

Aonf :Thom Thom Dhithithom , Movie :Alli Thandha Vaanam


Song : Thom Thom dhithithom,
Movie: Alli Thandha Vaanam, 
Music : Vidya Sagar,
Singers : Hariharan , Chithra


M: தோம்  தோம்  தித்தித்தோம்   தொலைவில்  இருந்தும்  சந்தித்தோம் 
F: தோம்  தோம்  தித்தித்தோம்  தொலைவில்  இருந்தும்   சந்தித்தோம்
M: கண்ணால்  கண்ணில்  கற்பித்தோம்  காதல்  பாடம்  ஒப்பித்தோம்
F: கண்ணால்  கண்ணில்  கற்பித்தோம்  காதல்  பாடம்  ஒப்பித்தோம்
M: தீண்டி  தீண்டி  தூண்டும்  விரலை  திட்டிக்கொண்டே  தித்தித்தோம்

F: தோம்  தோம்  தித்தித்தோம்  தொலைவில்  இருந்தும்  சந்தித்தோம்
M: தோம்  தோம்  தித்தித்தோம் தொலைவில்  இருந்தும்  சந்தித்தோம்

M: ஆணில்   உள்ள  பெண்ணைக்  கொஞ்சம்  பெண்ணில்  உள்ள  ஆணைக்  கொஞ்சம்
     கொஞ்ச  சொல்லி   கொஞ்ச  சொல்லி  கொஞ்ச  சொல்லி  யாசித்தோம்
F: ஆணில்  உள்ள  பெண்ணைக்  கொஞ்சம்   பெண்ணில்  உள்ள  ஆணைக்  கொஞ்சம்
     கொஞ்ச  சொல்லி   கொஞ்ச  சொல்லி  கொஞ்ச  சொல்லி  யாசித்தோம்
M: கோதிக்கோதி  பேசும்  கண்ணை  திக்கித்திக்கி  வாசித்தோம்
 F: சுற்றிச்  சுற்றி  வீசும்  காற்றை  நிற்கச்  சொல்லி  சுவாசித்தோம்
M: உன்னை  என்ன i துண்டித்தோம்  உயிரினில்  ஒன்றாய்  சந்தித்தோம்
F: மீண்டும்  மீண்டும்  தீண்டும்  இதழை  முத்தம்  செய்து  தித்தித்தோம்

M :தோம்  தோம்  தித்தித்தோம்  தொலைவில்  இருந்தும்  சந்தித்தோம்

F: தீயில்  உள்ள  நீரைக்  கொஞ்சம்  நீரில்  உள்ள  தீயை  கொஞ்சம்
       சேரச்  சொல்லி  சேரச்  சொல்லி  சேரச்  சொல்லி  யாசித்தோம்
M:  தீயில்  உள்ள  நீரைக்  கொஞ்சம்  நீரில்  உள்ள  தீயை  கோசம்
      சேரச்  சொல்லி  சேரச்  சொல்லி  சேரச்  சொல்லி  யாசித்தோம்
F  : ஒற்றை  சொல்லை  சொல்லத்தானே  கோடி  சொல்லை  வாடிதோம்
ம   :மெல்லதீண்டி  மெல்ல  தொட்டு  மெதுவாய்  வயதை  சொடிதோம்
F   : நிழலையும்  தேடி  நேசித்தோம்  கனவிலும்  ஒன்றாய்  யோசித்தோம்
M    : இன்னும்  இன்னும்  என்றே  நம்மை  தின்னசொல்லி  தித்தித்தோம்

  F :தோம்  தோம்  தித்தித்தோம்   தொலைவில்  இருந்தும்  சந்தித்தோம்
 M :கண்ணால்  கண்ணில்  கற்பித்தோம்  காதல்  பாடம்  ஒப்பித்தோம்
 F :தீண்டி  தீண்டி  தூண்டும்  விரலை  திட்டிக்கொண்டே  தித்தித்தோம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.