Monday, February 28, 2011

Song :Uyirile , Movie :Vettayadu Vilayadu,

பாடல்  :   உயிரிலே எனது உயிரிலே,
படம்    :   வேட்டையாடு விளையாடு, 
இசை   :   ஹாரிஸ் ஜெயராஜ்,
பாடியவர்கள்  : மகாலட்சுமி ஐயர், உன்னி கிருஷ்ணன் 



உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென  உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்து  போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்தாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென  உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள தூரமே
அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா  போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை வராதோ கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமா....
இரு துருவங்கள் சேருமா...
உச்சரித்து நீயும் விலக...
தத்தளித்து நானும் மருக ...
என்ன செய்வேனோ....

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென  உடைந்து சிதறினாய்

எதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண் தானே  நீ என்று முறைக்குதே 
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தேறாமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேஎனே
வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்நதிடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்
ம்ஹ்ம் ம்ஹ்ம்  ம்ஹ்ம் ம்ஹஹ்ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ஹ்ம்
ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்  ம்ஹ்ம் ம்ஹ்ஹ்ம் ம்ஹ்ஹஹ்ம்ம்ஹம் 

ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்  கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.