Wednesday, October 17, 2012

Sangeetha SwarangaL Tamil Lyics, Movie : Azhagan

 பாடல் : சங்கீத ஸ்வரங்கள்,
 படம்     :  அழகன்,
 இசை   :  மரகத மணி , 
 பாடியவர்கள் :  SP  பாலசுப்ரமணியம், சித்ரா ,
 வருடம் : 1991

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா 
இன்னும்  இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்  

நானும்தான் நெனச்சேன் ஞாபகம் வரல  
யோசிச்சா தெரியும் 
யோசனை வரல 
தூங்கினா விளங்கும் 
தூக்கம்தான் வரல  
பாடுறேன் மெதுவா  - உறங்கு


சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா 
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுவரங்கள்  
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்

காதல் கடிதம் இன்றுதான் வந்தது  
சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
நாயகன் ஒருவன் 
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய  
பூவுடல் நனைய 
காமனின் சபையில்  
காதலின் சுவையில்  
பாடிடும் கவிதை சுகம்தான்

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா  
இன்னும்   இருக்கா என்னவோ மயக்கம்  
என் வீட்டில் இரவு அங்கே இரவா 
இல்லே பகலா எனக்கும் மயக்கம்


 

Mayilirage Mayilirage Tamil Lyrics, Movie :

              பாடல்     :  மயிலிறகே ,
              படம்       :   அ ஆ ..
              இசை      :   AR ரஹ்மான் ,
              பாடியவர்கள் : நரேஷ் ஐயர் , சாதனா சர்கம் 


M          : மயிலிறகே... மயிலிறகே
               வருடுகிறாய் மெல்ல...
               மழை நிலவே... மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா...


F           : உயிரை தொடர்ந்து வரும்
               நீதானே மெய் எழுத்து
               நான் போடும் கை எழுத்து அன்பே...
               உலக மொழியில் வரும்
               எல்லாமே நேர் எழுத்து
               காதல்தான் கல் எழுத்து அன்பே...
               மயிலிறகாய் மயிலிறகாய்
               வருடுகிறாய் மெல்ல

F           : மழை நிலவே மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா...


F           : மதுரை பதியை மறந்து
               உன் மடியினில் பாய்ந்தது வைகை
               மெதுவா...மெதுவா..மெதுவா...
               இங்கு வைகையில் வைத்திடு கை

M         : பொதிகை மலையை பிரித்து
               என் பார்வையில் நீந்துது தென்றல்
               அதை நான் அதை நான் பிடித்து
               மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

F           : ஒரே இலக்கியம் நம் காதல்..

M         :  வான் உள்ள வரை வாழும் பாடல்
F           :  மயிலிறகே.... மயிலிறகே
                வருடுகிறாய் மெல்ல....
                மழை நிலவே... மழை நிலவே
                விழியில் எல்லாம் உன் உலா.....


M         :  உயிரை தொடர்ந்து வரும்
                நீ தானே மெய் எழுத்து
                நான் போடும் கை எழுத்து அன்பே.....
                உலக மொழியில் வரும்
                எல்லாமே நேர் எழுத்து
                காதல்தான் கல் எழுத்து அன்பே....



F           : தமிழா தமிழா தமிழா
               உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
              அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்...
               கவி ஆர்த்திட நீ வருவாய்........


M        :  ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
               அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
               உனக்கும் எனக்கும் விருப்பம்
               அந்த மூன்றாம் பால் அல்லவா........?


F           : பால் விளக்கங்கள் நீ கூறு

M         : ஊர் உறங்கட்டும்
               உறைப்பேன் கைலு
               மயிலிறகே.... மயிலிறகே
               வருடுகிறாய் மெல்ல....
               மழை நிலவே... மழை நிலவே
               விழியில் எல்லாம் உன் உலா.....


F           : உயிரை தொடர்ந்து வரும்
               நீ தானே மெய் எழுத்து
               நான் போடும் கை எழுத்து அன்பே...
               உலக மொழியில் வரும்
               எல்லாமே நேர் எழுத்து
               காதல்தான் கல் எழுத்து அன்பே...

               மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

M           வருடுகிறாய்... மெல்ல
F            வருடுகிறாய் மெல்ல...
M           வருடுகிறாய்....மெல்ல
F             வருடுகிறாய் மெல்ல...



Un Parvayil Tamil Lyrics, Movie : Amman Koyil Kizhakkale


 பாடல் :  உன் பார்வையில்,
 படம்   :  அம்மன் கோவில் கிழக்காலே,
 இசை  :  இளையராஜா,
 பாடியவர்கள் : சித்ரா , KJ ஜேசுதாஸ் ,
 வருடம் :  1986

 
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

Vizhiyil Vizhunthu Tamil Lyrics, Movie : Alaigal Oivathillai

 பாடல்  :  விழியில் விழுந்து ,
 படம்     :   அலைகள் ஓய்வதில்லை,
 இசை   :    இளையராஜா,
 பாடியவர்கள் :  இளையராஜா, சசிரேகா,
 வருடம் :  1981

M :  விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
       இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
F     அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு


M   உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்  
      அத்தனை  ஜன்னலும் திறக்கும்
       நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
       நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
       நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

M : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
      இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

F    கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
      காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
      விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
      இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
      அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
      எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
      எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

Kavithaye Theriyuma Tamil Lyrics

 பாடல் : கவிதையே தெரியுமா,
படம் : ஜெயம் ,
இசை : RK பட் நாகர்,
பாடியவர்கள் :  ஹரிணி, மாணிக்க விநாயகம்,
 வருடம்  : 2003
 
M: கவிதையே தெரியுமா  என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே  
கவிதையே தெரியுமா ...என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா
F: குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே 
M: மனதை பறித்த கொலுசே  
என் மடியில் விழுந்த பரிசே  
F: ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து 
என்னை தாலாட்டுதே 
M: வானம் காணாத வேன்னிலவோன்று மோக பாலூட்டுதே
F: நாணம் பொய் நீட்டுதே ஹே ஹே  
M: கவிதையே தெரியுமா  
என் கனவு நீதானடி 
இதயமே தெரியுமா 
உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே 
  
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா 
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான (2) 
M: உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா ? 
F: உறக்கம் திறக்கும் திருடா 
என் கனவில் பதுங்கி இருடா 
M: புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ? 
F: இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவ ? 
M: வேர்வை குடை தேடவா ... ஹா ஹா  
M: கவிதையே தெரியுமா... என் கனவு நீதானடி
F: இதயமே தெரியுமா ..உனக்காகவே நானடி  
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

Tuesday, October 16, 2012

Ennavo Pudichirukku Tamil Lyrics








 பாடல் : அய்யயோ புடிச்சிருக்கு   
 படம்    :  சாமி
 இசை  :  ஹாரிஸ்  ஜெயராஜ்
 பாடியவர்கள் : ஹரிஹரன் , மஹதி ...

ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கு உன்னை புடிச்சிருக்கு 
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருக்கும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
 ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு

வள்ளுவரின் குறளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டைப்  புடிச்சிருக்கு 
காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவினில் வருவதினால்
ஹையோ தூக்கத்தைப் பிடிச்சிருக்கு

ஹையையோ ஹையையோ  புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு

raba ri ri...
காதல் வந்து நுழைந்தால்
போதி மரக் கிளையில் ஊஞ்சல் கட்டி புதன்
காதலிலே விழுந்தாள் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை - இன்று
காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்
காவல் காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
 ஆஹ ஹா ஹ  அஹா ஹ ஹா ..
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு  

Idhazhil Kadhai Ezhuthum Neramithu Tamil Lyrics, Movie : Unnal Mudiyum Thambi

     பாடல் :  இதழில் கதை எழுதும்,
     படம்  :  உன்னால் முடியும் தம்பி,
     இசை : இளையராஜா,
     பாடியவர்கள் : SPB , S  ஜானகி 
     வருடம் : 1988

M  : இதழில் கதை எழுதும் நேரமிது (2)
       இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :  மனதில் சுகம் மலரும் மாலையிது
       மான்விழி மயங்குது ஆஆ
M  :  இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
        இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
M  :  இதழில் கதை எழுதும் நேரம் இது 

        இன்பங்கள் அழைக்குது ஆ ஆ அ அ
M  :   காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
         ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

F   :  நானும் நீயும் சேர்ந்து ராகம்  பாடும்போது
        நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
M  :   இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
        ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத


F  :    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
         நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
M  :   ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
         ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
F  :    காலம் வரும் வரை பொருத்திருந்தால்
         கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
M  :   காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
         காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
F  :     மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
          தேகம் இது விருந்துகள் படைத்திடும்

 

M  :   இதழில் கதை எழுதும் நேரமிது 
          இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :     மனதில் சுகம் மலரும் மாலையிது
          மான்விழி மயங்குது ஆஆ


M  :   தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
          கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
F  :     பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
          மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
M  :   அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
         ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

F  :     நாளும் நிலவது தேயுது மறையுது
          நங்கை முகமென யாரதைச் சொன்னது
M  :    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
          மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
F  :     காமன் கணைகளைத் தடுத்திடவே
          காதல் மயில் துணை என வருகிறது
M  :   மையல் தந்திடும் வார்த்தைகளே
          மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
F  :     மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
          ஜீவ நதி அருகினில் இருக்குது

M  :   இதழில் கதை எழுதும் நேரமிது (2)
          இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :     மனதில் சுகம் மலரும் மாலையிது
          மான்விழி மயங்குது ஆஆ

Ninnukkori Varnam Tamil Lyrics

பாடல் : நின்னுக்கோரி வர்ணம்,
படம்    : அக்னி நட்சத்திரம்,
இசை  :  இளையராஜா ,
பாடியவர் : KS சித்ரா ,
வருடம்   :   1988

நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும் 
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 
இசைத்திட என்னைத்தேடி நீ வரணும் வரணும்  


உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க்க 
உள்ளுக்குள் அங்கங்கே  ஏக்கம்  தாக்க 
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க 
தொட்டுப்பார் கட்டிப்பார் ஏக்கம் தேகம் வேர்க்க 
பூஜைக்காக வாடுது தேகம்  உன்னைத் தேடுது 
ஆசை நெஞ்சம்  என்குது ஆட்டம் போட்டுத் தாவுது 
உன் ஞாபகம் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட 

நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும் 

பெண்ணெல்ல வீணை நான் நீதான் மீட்டு 
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு 
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும் 
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம் 
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் 
கண்ணித்தொகை நெஞ்சிலே மின்னல் பாய்ச்சும் வாலிபம் 
உன்னோடு நான் ஓயாமல் தேனார்றிலே நீராட நினைக்கையில் 
நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்  வர்ணம் 
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்

Edhetho Ennam Valarthen Tamil Lyrics



ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே 

 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

 சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் 
 உனைப் பார்த்தால் தானே உயிர் வாழ்கிறேன் 
 தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன் 
 சில பூக்கள் தானே மலர்கின்றது பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது 
 கதை என்ன கூறு பூவும் நானும் வே..று ..
 
 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

 குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா 
 கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா 
 நீயே அணைக்கவா தீயை அணைக்கவா 
 நீ பார்க்கும் பொது பனியாகிறேன் 
 உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
 எது வந்த போதும் இந்த அன்பு போதும் 

 ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
 நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
 பண்பாடும் காதலன் நீயே உன் ராகம் நானே

Song: Ethetho ennam
Movie: Punnagai mannan
Music: Ilayaraja
Singer: Chitra
Lyrics:


aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan
un raani naanae
paNNpaadum paadagan neeyae
un raagam naanae

aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan un raani naanae
paNNpaadum paadagan neeyae un raagam naanae


sila kaalamaay naanum sirai vaazhgiraen
unaip paarppadhaal thaanae uyir vaazhgiraen
thookkam vizhikkiraen pookkal valarkkiraen
sila pookkal thaanae malarginradhu
pala pookkal aenoa udhirginradhu
kadhai enna kooru poovum naanum vaeru

aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan un raani naanae
paNpaadum paadagan neeyae un raagam naanae

kuladheyvamae endhan kurai theerkkavaa
kai neettinaen ennaik karai saerkkavaa
neeyae anaikka vaa theeyai anaikka vaa
nee paarkkumboadhu paniyaagiraen
un maarbil saayndhu kulir kaaigiraen
edhu vandha poadhum indha anbu poadhum


aedhaedhoa eNNam valarththaen
un kaiyil ennaik koduththaen
needhaanae punnagai mannan
un raani naanae
panpaadum paadagan neeyae
un raagam naanae