Sunday, December 9, 2012

Adiyei Manam Nilluna Tamil Lyrics

பாடல் : அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி,
படம்    :  நீங்கள் கேட்டவை,
இசை  : இளையராஜா,
பாடியவர்கள் :  S ஜானகி, SP  பாலசுப்ரமணியம்,
வருடம்  :  1986.

ஆண்   :   ஹரே ஹான் 
பெண்  :    யப்பா 
ஆண்   :   ஹான் 
பெண்   :   யப்பா 
ஆண்   :   ஹேய் 
பெண்  :   யப்பப்பா  
ஆண்   :   ஹான் 
பெண்  :   யம்மம்மா 

ஆண்  :  அடியே மனம் நில்லுன்னா  நிக்காதடி 
                 கோடியே எண்ணக் கண்டு நீ சொக்காதடி 
                 தாழ்ப்பாள போடாம கேப்பாரக் கேளாம 
                 கூப்பாடு போடதடீ 
                 அடியே மனம் நில்லுன்னா  நிக்காதடி 
                 கோடியே எண்ணக் கண்டு நீ சொக்காதடி 

ஆண்  :  வெட்கம் என்ன டீ துக்கம் என்னடி 
                 உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி 
                 முத்தம் என்னடி முத்து பெண்ணடி 
                 மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி 
பெண்  :  மனம் கேட்க்காத கேள்வி எல்லாம் கேட்க்குதய்யா 
                 பாக்காத பார்வை எல்லாம் பாக்குதைய்யா (2) 
                 காலம் பறக்குது கட்டழகு கரையுது 
                 காத்து கெடக்குறேன் கைய்ய கொஞ்சம் புடி 
ஆண்  :  அடியேய் 
பெண் :  ஹான் 
ஆண்  :   மனம் நில்லுனா நிக்காதடி 
பெண் :   ல ல ல 
ஆண் :   கொடியேய் 
பெண் :   ஹான்
ஆண்  :   என்ன கண்டு நீ சொக்காத டீ 
பெண் :   ந ந ந 
ஆண்  :   தாழ்ப்பாள போடாம கேப்பார கேளாம 
                 கூப்பாடு போடாத டீ 
ஆண்  :  அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி

ஆண் :   ஹையா ஹாய் ஹைய்யா 
ஆண்  :  கட்டிலிருக்கு மதத்தை இருக்கு 
                 உத்தரவ சொன்ன பின்பு அச்சம் எதற்கு 
பெண் :  கிட்ட இருக்கு கட்டி நொறுக்கு 
                 தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு 
ஆண்  :  ஆகா கட்டிலிருக்கு 
பெண் :   ஆகா 
ஆண்  :  மெத்தை இருக்கு 
பெண்  :  ஆஹா 
ஆண்  :  கட்டளைய கேட்ட பின்பு சுவர்க்கம் இருக்கு 
பெண்  :  கிட்ட இருக்கு கட்டி நொறுக்கு 
                 தட்டுகிற மேளங்கள தட்டி மொழக்கு 
ஆண் :   தூங்காம நான் காணும் சொப்பனமே 
பெண்  :  உனக்காக என் மேனி அர்ப்பணமே 
                 சாய்ந்து கிடக்குறேன் தோள  தொட்டு அழுத்திக்க 
                 சோலைக் கிளி என்ன சொக்க வெச்சு புடி 
ஆண்  :  அடியேய் 
பெண்  :  ஹான் 
ஆண்  :   மனம் நில்லுனா நிக்காதடி
பெண் :  ஹா ..
ஆண் :   கொடியேய் 
பெண் :   ஹான்
ஆண்  :   என்ன கண்டு நீ சொக்காத டீ
பெண்  :  ஹேய் 
ஆண்  :   தாழ்ப்பாள போடாம கேப்பாரக் கேளாமே 
                 கூப்பாடு போடதடீ 
ஆண்  :  அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி


ஆண்  :   இச்சை என்பது உச்சம் உள்ளது 
                 இந்திரனப்  போல ஒரு மச்சம் உள்ளது 
பெண்  :  பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது 
                 என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது 
ஆண்  :   இது பாலாகத்  தேனாக ஊறுவது 
பெண் :   பாரத மோகங்கள் கூறுவது 
ஆண்  :   பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க 
பெண் :   பாவம் தவிக்குது பக்குவமா புடி 
ஆண்  :  அடியேய் 
பெண்  :  ஹான் 
ஆண்  :   மனம் நில்லுனா நிக்காதடி 
பெண் :   ல ல ல 
ஆண் :   கொடியேய் 
பெண் :   ஹான்
ஆண்  :   என்ன கண்டு நீ சொக்காத டீ 
பெண் :   ந ந ந 
ஆண்  :  அடி ஹான் 
பெண்  :  ஹ ஹான் 
ஆண்  :   மனம் நில்லுனா நிக்காதடி
பெண்  :  ஹ ஹ ஹ 
ஆண்  :  கொடியேய் 
பெண்  :  ஹான் 
ஆண்  :   என்ன கண்டு நீ ஹேய் ஹேய் ஹேய் 
பெண்  :  ல ..ல..ல ..   
                



                

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.