பாடல் : Allegra
படம் : கந்தசாமி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்,
பாடியவர் :
come on everybody it's time to roll
let's welcome the indian girl
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
இந்தியப் பொண்ணு தாங்கோ
Italy கண்ணு தாங்கோ
நான் ஒரு மின்னல் தாங்கோ
தில் இருந்தா வாங்கோ
heyy .. மேனியே magnet தாங்கோ
வார்த்தையே chocolate தாங்கோ
நான் ஒரு மின்சரங்கோ
தள்ளி நின்னுக்கோங்கோ
red wine bottle நான் காஷ்மீர் apple நான் golden angel நானே
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
allegra allegra allegra
ha ஆடலாம் tango tango
அடிக்கலாம் போங்கோ போங்கோ
வாழ்க்கையே short-ஒ -long-ஒ
வாழ்ந்து பாப்போம் வாங்கோ
allegra allegra allegra alei alei egra
பாடலாம் song-o song-o
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது right-o-wrong-o
வாழ்வோம் இனிமே வாங்கோ
allegra allegra allegra alei alei egra
O-zone தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei aleeeeeeiiii.........
ஆசைகள் ஒன்றோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம் விழி ரெண்டும் window
மூடி வைக்க வேண்டும் ..
Ohh..
வானவில் bend -u என்றோ பிறைநில ரெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் என்றோ
குறையைப் பார்த்தல் நன்றோ
நேற்று போயாச்சு
நாளை புதிதாச்சு
இன்றே நிலையானது...
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
allegra allegra allegra alei alei egra
allegra allegra allegra alei alei
ha.. hm.. yeh...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.