Tuesday, March 1, 2011

Chinna chinna kannanukku Lyrics Movie: Vazhkkai padagu

Song     :  சின்ன  சின்ன  கண்ணனுக்கு
Movie   : வாழ்க்கைப் படகு 
Singers : PB ஸ்ரீநிவாஸ்  , P சுஷீலா
Music   : K V மகாதேவன்  , விஸ்வநாதன்  ராமமூர்த்தி 
Lyrics  : கவியரசு கண்ணதாசன் 


சின்ன   சின்ன  கண்ணனுக்கு 
என்னதான்  புன்னகையோ ..(சின்ன )
கண்ணிரண்டும்  தாமரையோ ..
கன்னம்  மின்னும்  எந்த n கண்ணா ..(chinna)

பால்  மணக்கும்  பருவத்திலே 
உன்னை  போல்  நானிருந்தேன் ..
பட்டாடை  தொட்டிலிலே 
கிள்ளை  போல்  படுத்திருந்தேன் ...
அந்நாளை  நினைக்கையிலே  என்  வயது  மாறுதடா ...
உன்னுடன்  ஆடி  வர  உள்ளமே  தாவுதடா ...(கண்ணிரண்டும் )

ஒருவரின்  துடிப்பினிலே  விளைவது  கவிதையடா ...
இருவரின்   துடிப்பினிலே  விளைவது  மழலையடா ...
ஈரேழு  மொழிகளிலே  என்ன  மொழி  பிள்ளை  மொழி
கள்ளமற்ற  வெள்ளை  மொழி
தேவன்  தந்த  தெய்வமொழி  (கண்ணிரண்டும் )

பூப்போன்ற  நெஞ்சினிலும்  முள்ளிருக்கும்  பூமியடா ...
பொல்லாத  கண்களடா ...புன்னகையும்  வேஷமடா ...
நன்றி  கேட்ட  மாந்தரடா 
நானறிந்த  பாடமடா ..
பிள்ளையாய்  இருந்து  விட்டால்  இல்லை  ஒரு  துன்பமடா ...(கண்ணிரண்டும் )
 
Song : chinna chinna kaNNanukku
Movie : vaazhkkai padagu
Singers : PB Srinivas , P Susheela
Music : K V Mahadevan , Vishwanathan Ramamoorthy
Lyrics : Kannadasan

chinna chinna kaNNanukku
yennadhaan punnagaiyO..(chinna)
kaNNiraNdum thaamaraiyO..
kannam minnum yendhan kaNNaa..(chinna)

paal maNakkum paruvaththilE
unnai pOl naanirundhEn..
pattaadai thottililE
kiLLai pOl paduththirundhEn...
annaaLai ninaikkaiyilE yen vayadhu maarudhadaa...
unnudan aadi vara uLLamE thaavudhadaa...(kaNNiraNdum)

oruvarin thudippinilE viLaivadhu kavidhaiyadaa...
iruvarin thudippinilE viLaivadhu mazhalaiyadaa...
eerEzhu mozhigaLilE yenna mozhi piLLai mozhi
kaLLamatra veLLai mozhi
dhEvan thandha dheivamozhi (kaNNiraNdum)

pooppOndra nenjinilum muLLirukkum boomiyadaa...
pollaadha kaNgaLadaa...punnagaiyum vEshamadaa...
nandri ketta maandharadaa
naanarindha paadamadaa..
piLLaiyaai irundhu vittaal illai oru thunbamadaa...(kaNNiraNdum)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.