Tuesday, March 1, 2011

Machan machan Tamil song Lyrics, Movie : Silambattam


 Song : Machaan Machaan,
Movie : Silambattam,
Music :Yuvan Shankar Raja,
Singers : Ilayaraja, Belashende.

M:     மச்சான்  மச்சான்  உன்மேல  ஆசை  வச்சான்
         வைச்சு  தைச்சான்  தைச்சான்  உசுரோட    உன்ன  தைச்சான்

F:       மச்சான்  மச்சான்  என்மேல  ஆசை  வச்சான்
          வைச்சு  தைச்சான்    தைச்சான்  உசுரோட  என்ன  தைச்சான்

M:      ஏழேழு  ஜென்மம்  தான்  எடுத்தாலும்    எப்போதும்
          நெஞ்சுக்குள்ளே  உன்ன  சுமப்பேனே  

F:       தாய்  ஆகி  சில  நேரம்  செய்  ஆகி  சில  நேரம்
          மடி  மேல  உன்ன  சுமப்பேனே
          சந்தோஷத்தில்  என்ன  மறப்பேனே  ஒ  ..ஒ ..

M:       கொன்னுப்புட்ட ஆ  .....கொன்னுப்புட்ட  ஆ  .....
           கொன்னுப்புட்ட ஆ  .....கொன்னுப்புட்ட  ஆ  ..நெஞ்சுகுள

F:        கொன்னுப்புட்ட ஆ  .....கொன்னுப்புட்ட  ஆ  ..
           வந்துப்புட்ட தந்துப்புட்டேன்  என்ன  உனக்குத்தான்

M:       மச்சான்  மச்சான்  உன்மேல  ஆசை  வச்சான்
           வைச்சு  தைச்சான்   தைச்சான்  உசுரோட  உன்ன  தைச்சான்

M:       சொல்ல  வந்த  வர்த்த  சொன்ன  வார்த்த  சொல்ல  போகும்
           வார்த்தயாவும்    நெஞ்சிலே  இனிக்குதே
F:        என்னை  என்ன  கேட்ட / என்ன  சொன்ன / என்ன  ஆனேன்
           இந்த  மயக்கம்  எங்கோ  இழுக்கு..தே....
M:       பெண்ணே  உந்தன்  கொலுசு  எந்தன்  மனச  மாட்டி  போகுதே
           போகும்      வழி  எங்கும்  வருவேனே ....
F:        உன்  பெயர்தான்  சொல்லி  தினம்   தாவணிய  போட்டேனே ..எ
 M:      உசுரதான்  விட்டா  கூட  உன்ன  விட  மாட்டேனே
           மானே  அடி  மானே ...எ ..
M:       கொன்னு...புட்ட ஆ  .....கொன்னுப...புட்ட  ஆ  ..   கொன்னுப்புட்ட   ..   நெஞ்சுகுள
            கொனுபுட்ட ..  கொனுபுட்ட ...          நெஞ்சுகுள
F:       கொனுபுட்ட ..  கொனுபுட்ட ....   
          வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன  உனக்குத்தான்

M:      மச்சான்  மச்சான்  உன்மேல  ஆசை  வச்சான்
           வைச்சு  தைச்சான்  தைச்சான்  உசுரோட  உன்ன  தைச்சான்

M:     ஆசை  வச்ச  நெஞ்சு  இலவம்  பஞ்சு  போலே  தானே
         உன்னை  தேடி  நாளும்  பறக்குமே
F:      அம்மி  கல்லு  மேல  கால  வைச்சு  மெட்டி  போடும்
         அந்த  நாலா  மனசு  நினைக்குமே
M:      கண்மூடி  பார்த்த  எங்கும்  நீ  தான்  வந்து  போகுதே
          உடல்  பொருள்  ஆவி  நீ  தானே
F:       என்ன  வேணும்  என்ன   வேணும்  சொல்லிப்போடு  ராசாவே
M:       உன்ன  போல  பொட்ட  புள்ள  பெத்து  குடு  ரோசாவே
M:       தேனே  வந்தேனே

M:     கொன்னுப்புட்ட ஆ  .....கொன்னுப்புட்ட  ஆ  ..கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
F:      கொன்னுப்புட்ட ஆ  .....கொன்னுப்புட்ட  ஆ  ..
         வந்துப்புட்ட தந்துப்புட்டேன்  என்ன  உனக்குத்தான்

M:     மச்சான்  மச்சான்  உன்மேல  ஆசை  வச்சான்
         வைச்சு  தைச்சான்  தைச்சான்  உசுரோட  உன்ன  தைச்சான்


         Vaichu thaichan thaichan usurodha unna thaichan

M:      Cholla vanda vartha sonna varta solla poghum
           Vartayavum nenjil innikuthe
F:        Ennai enna ketta enna sonna enna aanen
           Indha mayakam yengo izhukuthe
M:      Penne undan kolusu yenden manasa matti poghuthe
           Podhum vazhi yengum varuvene....
F:       Un peyaratan solli dhinam  dhavaniya pottene..e
 M:    usurathaan vitta kooda unna vida mattene
          Maane Adi maane...ye..
M:      Konuputaaa Konuputaaa   Konuputa Konuputa nenjukula

F:       Konuputaaa Konuputaaa   Konuputa Konuputa nenjukula
           Konuputaaa Konuputaaa
           Vanduputa Thandupoten enna unakutan

M:      Machaan Machaan unmela aasai vachaan
           Vaichu thaichan thaichan uosurodha unna taichan

M:     Aasai vacha nenju ellavam panju pole thaane
          unnai thedi naalum parakume
F:      Ammi kallu mela kaala vaichu metti podum
          Andha naala manasu ninaikume
M:     Kanamoodi parta yengum nee thaan vandu poghuthe
          Udal porul aavi nee thaane
F:       Yenna venum yenna venum sollipodu raasave
M:      Unna pola potta pulla pettu kudu rosave
M:     Theane Vandene

M:    Konuputaaa Konuputaaa   Konuputa Konuputa nenjukula
F:      Konuputaaa Konuputaaa
         Vanduputa Thendupota enna unakutan

M:   Machaan Machaan unmela aasai vachaan
       Vaichu taichan taichan oosurodha unna taichan

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.