Tuesday, March 1, 2011

karuppana kaiyale lyrics-Movie :Thaamirabarani


Song :   karuppana kaiyale Lyrics
 Movie-Thaamirabarani
 Music :   Yuvan  Sankar Raja ,
 Singers : Ranjith, Roshini


F:   கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்  
   காதல் என் காதல் பூபூகுதம்மா
 
F:  கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
      காத ல் என் காதல் பூபூகுதுஅம்மா
      மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
      பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
      அவன் மீசை முடியை செஞ்சுக்குவேன் மோதிரமா

M: சிவப்பாக இருக்காளே கோவை பழமா
      கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா
     அருகம்புல்லு  ஆட்டை இப்போ மேயுதம்மா
     பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா
     இவ காதல் இப்போ ஜோலியதான்  காட்டுதம்மா

F:  கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
     காதல் என் காதல் பூபூகுதம்மா
       (இசை )

F: வெள்ளி கிழம  10.30 - 12 உன்னை பார்த்தேனே 
     அந்த ராவுகால  நேரம் எனக்கு நல்ல நேரமே -
M: தண்ணியால என்னக்கு ஒண்ணும்  கண்டமில்லையே
     ஒரு கன்னியால கண்டம் ஏன்னு தெரியவில்லையே 
F: ஆத்துக்குள்ள மீன்பிடிக்க     நீச்சல் தெரியனும் /
     காதல் கடலுக்குள்ள முத்து எடுக்க  
     பாய்ச்சல் புரியனும் - அய்யா

M: சிவப்பாக -   F:  ஆகா
M:இருப்பாளே -  F:   ஆமா
M: சிவப்பாக -  M:  அஹஹஹ

M: சிவப்பாக இருக்காளே கோவை பழமா
     கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா
     (இசை )
M: ஒ உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு
      அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு
F: ஹே வெட்டும்புலி தீப்பெட்டி போல் கண்ணு உன்னக்கு
      நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு
M: பூமியில எத்தனையோ பூவு இருக்கு
      உன் பூ பூட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு - எம்மா , ஆத்தா

F:  கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
      காதல் என் காதல் பூபூகுதம்மா
      மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
      பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
M:  இவ காதல் இப்போ யோளியதான் காட்டுதம்மா
                                                               F: aa..aa....
F:  கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
      காதல் என் காதல் பூபூகுதம்மா
      பூகுதம்மா ....தனனானன ...தனனானன
 

Karuppaana kaiyyaalae ennai pudichan
Kaadhal Enn Kaadhal Poopookuthuamma

Karuppaana kaiyyaalae ennai pudichan
Kaadhal Enn Kaadhal Poopookuthuamma
Manasukkullae peeipidichu aattuthamma
Paghal kanavu kandathellam palikkuthamma
Avan Meesai mudhiyai senchukkuveen Modirama

Sivappaagha irukkalae koovai palama
kalaru iva kalaru ennai ilukkuthamma
Arughampullu Aattai ippo meeyuthamma
Paarvaiyaalae Ayulregai theyuthamma
Iva Kadhal ippo Yoliyathaan kaattuthamma

Karuppaana kaiyyaalae ennai pudichan
Kaadhal Enn Kaadhal Poopookuthuamma

(music)


Vellikilama 10.30 - 12 unnai parthenae
antha Ravukala neram ennakku nalla neramae
Thanniyaala ennakku onnum Kndamillaiyee
Oru Kanniyaala Kandam ennu theriyavillaiyee

Aathukkulla Meenpidikka
nichal theriyanum
Kadhal kadalukkulla Muthu edukka
Paicha puriyanum - Ayya

Sivappaagha - aaha
Iruppaalaee - aamaa
Sivappaagha - ahahaha

Sivappaagha irukkalae koovai palama
kalaru iva kalaru ennai ilukkuthamma


(music)

Oohh Urukkivacha Irumbu pola uthadu unnakku
atha nerungum poothu karranttu pola shocku ennakku
hey vettumpuli Theepetti pol Kannu unnakku
Nee paakum poothu pathikicchu manasu ennakku

Boomiyila ethanaiyoo Poovu irukku
Unn Poo pootta Pavadai mel ennakku kirukku - yemma, aatha

Karuppaana kaiyyaalae ennai pudichan
Kaadhal Enn Kaadhal Poopookuthuamma
Manasukkullae peeipidichu aattuthamma
Paghal kanavu kandathellam palikkuthamma
Iva Kadhal ippo Yoliyathaan kaattuthamma

Karuppaana kaiyyaalae ennai pudichan
Kaadhal Enn Kaadhal Poopookuthuamma
Pookuthamma....thananaanana...thananaanana
 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.