Song : kaadhal ragamum kanni thamizhum
Movie :Indiran Chandiran,
Music Director : Ilayaraja
Singers:Chithra & Mano
Lyricist: Vaali,
Year : 1989 .
(M) காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(F) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
(M) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(F) ஆத்தாடி கண் பார்வை என் மீதா
உன்னை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(M) ஆசை தாளமும் அழகினில் பூஜையில் பிறப்பதுவோ
(M) தினமும் தினமும் தவிப்பதோ சிறிது உறங்க மடி கொடு
தழுவத் தழுவ தடுப்பதோ அழகு முழுதும் அளந்திடு
(F) மருவி மருவி அனைப்பதோ வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் மதுவும் கொடுப்பதோ சபலம் உனக்கு பிறப்பதேன்
(M) தென்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா
(F) காதல் ஓர் போதை ஆகும் கன்னிப்பூவும் தாங்குமா
(M) அள்ளினால்.... கிள்ளினால் .... என் மடி ஏந்தினால் .. வாடுமோ மடல் ஒ...ஒ...ஒ..
(F) காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(M) ஆசை தாளமும் அழகினில் பூஜையில் பிரப்பதுவோ
(F ) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(M) ஆத்ததாடி கண் பார்வை என் மீதா
உன்னை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(F) ஆசை தாளமும் அழகினில் பூஜையில் பிறப்பதுவோ
(F) அமுத மழையை பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே விருந்து வழங்கும் அணைப்பிலே
(M) மனமும் உடம்பும் கனியுமோ இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும் பொழுது இனித்திட
(F) தேனிலே ஊரும் இந்த பூ மடல் போதுமா
(M) தென்னையின் கல்லும் இந்த பூ உதட்டில் ஊருமா
(F) மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனி ஓர் மலர்
(M) காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(F) ஆசை தாளமும் அழகினில் பூஜையில் பிறப்பதுவோ
(M) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(F) ஆத்தாடி கண் பார்வை என் மீதா
உன்னை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
(M) ஆசை தாளமும் அழகினில் பூஜையில் பிறப்பதுவோ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.