Song : Varuthu Varuthu
Movie: Thoongathe Thambi Thoongathe,
Music: Ilayaraja,
Singers: SP Balasubramanyam and S Janaki.
M: வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது ஆஹ்ஹ்ஹ்ஹ ...
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான்தான் ...
சீரும் நாள்தான் ...
சீரும் நாள்தான் ...
வருது
SJ - வந்தானா வந்தானாம் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொர|v
வந்தானான் வந்தானாம் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொரை
SPB - அதுதான் கதையாச்சு ...
என் கதையும் அதுவாச்சு ...
வாதும் சூதும் வம்புகள் செய்தால்
வருவேன் அடியேன் அங்கேதான் ...
SJ- ஹேய் ...உனைப் போல்
ஒருவன் துணிந்தால் போதும்/
ஒருவன் துணிந்தால் போதும்/
தர்மம் ஜெய்க்கும் இங்கேதான் ...
வருது வருது அட ஹஹ்ஹா
விலகு விலகு ... அஹங்
விலகு விலகு ... அஹங்
வேங்கை வெளியே வருது
வேங்கை நான்தான் ஆங் சீறும் நாள்தான்
வருது வருது ஹாங் அடவிலகு விலகுஆங்
வேங்கை வெளியே வருது
வேங்கை வெளியே வருது
SJ - கண்ணான கண்ணா உன் சூரத்தனம்/
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்..?
ஹேய் கண்ணான கண்ணா
உன் சூரத்தனம்
உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
SPB - சும்மா தொடமாட்டேன் ...
நான் தொட்டா விடமாட்டேன் ...
புடிச்ச நாந்தான் உடும்பா புடிப்பேன்
அதிலே நாந்தான் கில்லாடி
SJ - ஆஹா...உனக்கும் எனக்கும்
பொருத்தம் இருக்கு
பொருத்தம் இருக்கு
இதனால் வருவேன் பின்னாடி ...
வருது வருது அட விலகு விலகு ஆ..ங்
வேங்கை வெளியே வருது
வேங்கை நான்தான் ...சீரும் நாள்தான் ...
வருது வருது ஆங் அட விலகு விலகு ஆங்
வருது வருது அட விலகு விலகு
வருது வருது ஆங் அட விலகு விலகு ஆங்
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
ரிப்பாபா ரிபபாப பா..
ரிப்பாபா ரிபபாப பா..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.