Wednesday, November 21, 2012

Boopalam ISaikkum Tamil Lyrics

பாடல் :  பூபாளம் இசைக்கும்,
படம்   :   தூறல் நின்னு போச்சு,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : KJ  ஜேசுதாஸ் , S ஜானகி,
வருடம் : 1982.

M  :  பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் 
        இருமனம் சுகம் பெரும் வாழ் நாளே (2)
F   :  பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் 
        இருமனம் சுகம் பெரும் வாழ் நாளே
        பூபாளம் ....இசைக்கும்....  பூமகள் ..ஊர்வலம் 
    
M  :  மாலை அந்தி மாலை.. இந்த  வேளை  மோகமே..(2)
F  :   நாயகன் ஜாடை நூதனமே... ..நாணமே பெண்ணின் சீதனமே ..
M :   மேக மழை நீராட ..தோகை மயில் வாராதோ 
F  :   தித்திக்கும் இதழ் முத்தங்கள்... அது நனனன நனனன 

M :   பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் 
        இருமனம் சுகம் பெரும் வாழ் நாளே
        பூபாளம் ....இசைக்கும்....  பூமகள் ..ஊர்வலம் 

F :    பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ (2)
M :  மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழி திங்கள் பூமுகமே 
F :   நாளும் இனி சங்கீதம்... பாடும் இவள் பூந்தேகம் 
M : அம்மம்மா அந்த சொர்கத்தில் நனனன நனனன



F   :  பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் 
        இருமனம் சுகம் பெரும் வாழ் நாளே (2)
M :  பூபாளம்.. இசைக்கும் ..பூமகள்..ஊர்வலம் 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.