Friday, January 13, 2012

Deiveega Ragam Tamil Lyrics


 பாடல்  :  தெய்வீக ராகம் ,

 படம்    : உல்லாசப்பறவைகள்,

 இசை   : இளையராஜா,

 பாடியவர்: ஜென்சி 

வருடம் : 1987

 

ம் ம் ம்ஹ ஹ ஹ ஹ்ம்ம்ம் ...ஓஹோ .....

தெய்வீக  ராகம்   தெவிட்டாத  பாடல் 
கேட்டாலும்  போதும்  இள  நெஞ்சங்கள்  பாடும் 
ம் ம் ம்ஹ ஹ ஹ ஹ்ம்ம்ம் ...ஓஹோ .....
தெய்வீக ராகம் ....தெவிட்டாத பாடல் 

செந்தாழம்  பூவைக்  கொண்டு

சிங்காரம்  பண்ணிக்கொண்டு 
செந்தூரப்  பொட்டும்  வைத்து

சேலாடும்  கரையில்  நின்றேன் 
பாராட்ட  வா . ..சீராட்ட  வா ..
நீ  நீந்த  வா  என்னோடு ..
மோகம்   தீருமோ ...

ம்ம்ம்ஹஹ்ஹ்மம்ம்ம்  ஓஹோ ...... 

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்... 

கேட்டாலும்  போதும்  இள  நெஞ்சங்கள்  பாடும்

தந்த  நானா  தந்தனா தந்த நானா நா ....

தழுவாத  தேகம்  ஒன்று 
தணியாத  மோகம்   கொண்டு 
தாலாட்ட  தென்றல்  உண்டு 
தாளாத  ஆசை  உண்டு ..
பூமஞ்சமும் ......தேன்கிண்ணமும்
நீ  தேடிவா ...ஒரே  ராகம் 
பாடி  ஆடுவோம்  வா ... 

ம்ம்ம்ஹஹ்ஹ்மம்ம்ம்   ஓஹோ ......

தெய்வீக  ராகம்  தெவிட்டாத  பாடல் 
கேட்டாலும்  போதும்  இள  நெஞ்சங்கள்  பாடும் 
ம் ம் ம்ஹ ஹ ஹ ஹ்ம்ம்ம் ...ஓஹோ .....(2)

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.