பாடல் : நினைவோ ஒரு பறவை ,
படம் : சிகப்பு ரோஜாக்கள்,
இசை : இளையராஜா
ம்ம் ம் ம்ம்ம் ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்ம்
நா ந நானா தான நானா ந..அ..அ..அ..
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை...
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்னதேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ
பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
வந்தேன் தரவந்தேன்
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பா ப ப பப பா ப ...பா ப பாபா பா பா ...
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பா ..ப ...பாபப் பா ப ... பா ப ..பாப ...ப ...
பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை
தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்....
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பாப ப ப ப ப ...பா ப ப ப ப ..
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பாப ப ப ப ப ...ப.. பா... பா... பா ...
நினைவோ ஒரு பறவை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.