Thursday, November 24, 2011

AadungaL PadungaL Tamil Lyrics, Movie : Guru

 பாடல்             :   ஆடுங்கள் பாடுங்கள் ,
 படம்               :   குரு , 
 இசை              :   இளையராஜா, 
 பாடியவர்       :    SP பாலசுப்ரமணியம்,
 வருடம்          :   1980



ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை  பொன்  வண்டுகள் 
ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை  பொன்  வண்டுகள்  
உலகத்தில்  பல  உள்ளங்கள் 
என்றும்  குழந்தைக்கு  புது  எண்ணங்கள் 
அந்த  கண்ணன்  பிம்பங்களே 
ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை பொன்  வண்டுகள் 

தீபங்கள்  இங்கு  ஏற்றுங்கள் 
திருவிழா  தெய்வ  பெரு விழ 
கண்ணனை  என்னும்  ஒரு  விழ  
தீபங்கள்  இங்கு  ஏற்றுங்கள் 
திருவிழா  தெய்வ  பெரு  விழா
கண்ணனை  என்னும்  ஒரு  விழா 
கோபம்  போலே  பானங்கள் 
பாவம்  போலே  வீசுங்கள் 
பிள்ளைகள்  கிள்ளைகள் 
கண்ணன்  பிம்பங்களே 

ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை  பொன்  வண்டுகள் 

முந்துங்கள்  தினம்  முந்துங்கள் 
உலகமே  உங்கள்   கைகளில் 
கலகமே  இன்றி  வாழுங்கள் 
முந்துங்கள்  தினம்  முந்துங்கள் 
உலகமே  உங்கள்  கைகளில் 
கலகமே  இன்றி  வாழுங்கள் 
கண்ணே  பாப்பா  தூங்காதே 
காலம்  உண்டு  ஏங்காதே 
பிள்ளைகள்  கிள்ளைகள் 
கண்ணன்  பிம்பங்களே 

ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை  பொன்  வண்டுகள் 
உலகத்தில்  பல  உள்ளங்கள் 
என்றும்  குழந்தைக்கு  புது  எண்ணங்கள் 
அந்த  கண்ணன்  பிம்பங்களே 
ஆடுங்கள்  பாடுங்கள்  பிள்ளை  பொன்  வண்டுகள்  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.