Friday, April 15, 2011

Valayosai Kala Kalavena Tamil Lyrics

M: வளையோசை கலகலகலவெனக்
     கவிதைகள் படிக்குது
     குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
F: சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள்
    படபட துடிக்குது   எங்கும் தேகம் கூசுது
M:சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
    வளையோசை கலகலகலவெனக் கவிதைகள்
    படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
F: சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் 
    படபட துடிக்குது  எங்கும் தேகம் கூசுது

M: ஒரு காதல் கடிதம் விழி போடும்
     உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
F:  நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
     நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
M: கண்ணே என் கண் பட்ட காயம்
     கை வைக்கத் தானாக ஆறும்
F: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
     செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
M: வளையோசை கலகலகலவென

    லாலலாலலாலா லாலா
    லாலலாலலாலா லாலா ஹே
    லாலலாலலாலா லாலலாலலாலா
F: உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
    பல மாதம் வருடம் என மாறும்
M: நீங்காத ரீங்காரம் நான்தானே
     நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
F: ராகங்கள் தாளங்கள் நூறு
    ராஜா உன் பேர் சொல்லும் பாரு
M:சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
    சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
    வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
    குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
F: சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் 
    படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
M:சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.