பாடல் : அழகு நீ நடந்தால் நடை அழகு,
படம் : பாஷா,
இசை : தேவா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம் , KS சித்ரா
அழகு ..
F: நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
F: நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
ஆ .. நெத்தியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு .. அழகு
M: நான் ஆசையை வென்ற ஒரு புத்தனுமல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனுமல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர்வரை பருகி விடு ..
M: முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது
அழகு .. அழகு ..
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
F: அடி மனம் தவிக்குது அடிக்கடி துடிக்குது
ஆசையை திறந்து விடு ..இருவிழி மயங்கி இதழ்களில் இறங்கி உயிர்வரை பருகி விடு ..
M: முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது
அழகு .. அழகு ..
F: நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிபழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
நீ சிரித்தால் சிரிபழகு .. அழகு
நீ பேசும் தமிழ் அழகு .. அழகு
நீ ஒருவன் தான் அழகு .. அழகு
F: நான் பார்ப்பது எல்லாம் அழகன் முகம்தானே
நான் கேட்பது எல்லாம் அழகன் குரல்தானே
அந்த வான்மழை எல்லாம் இந்த பூமிக்குதானே
என் வாலிபம் எல்லாம் என் சாமிக்குதானே ...
M: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மதுரசம் அருந்தடுமா ..
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா …
F: முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா....
அழகு .. அழகு ..
நான் கேட்பது எல்லாம் அழகன் குரல்தானே
அந்த வான்மழை எல்லாம் இந்த பூமிக்குதானே
என் வாலிபம் எல்லாம் என் சாமிக்குதானே ...
M: மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மதுரசம் அருந்தடுமா ..
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா …
F: முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா....
அழகு .. அழகு ..
M: நீ நடந்தால் நடை அழகு .. அழகு
நெருங்கி வரும் இடை அழகு .. அழகு
வேலேறியும் விழி அழகு .. அழகு
பால் வடியும் முகம் அழகு .. அழகு
நெருங்கி வரும் இடை அழகு .. அழகு
வேலேறியும் விழி அழகு .. அழகு
பால் வடியும் முகம் அழகு .. அழகு
Song : Azhagu Azhagu ,
Movie : Baasha,
Music : Deva
Singers : SP Balasubramanyam , KS Chithra
Azhagu..
F: Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu
F: Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu
Aa.. Nethiyilae Sarinthu Vizhum Neela Mudi Azhagu
Antha Mudi Korugindra Anju Viral Azhagu.. Azhagu
Antha Mudi Korugindra Anju Viral Azhagu.. Azhagu
Naan Asaiyai Vendra Oru Bhuthanumalla
M: En Kaathalai Solla Naan Kambhanumalla
Un Kaathu Kadithaen Naan Kanavinil Mella
Indru Katti Anaithaen Ithu Karpanai Alla
F: Adi Manam Thavikuthu Adikadi Thudikuthu
Aasaiyai Thiranthu Vidu..
Iruvizhi Mayangi Ithazhgalil Irangi Uyirvarai Parigi Vidu..
M: Mutham Vazhangaathu Ratham Adangaathu
Azhagu.. Azhagu..
F: Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu
Nee Sirithaal Siripazhagu.. Azhagu
Nee Paesum Thamizh Azhagu.. Azhagu
Nee Oruvan Thaan Azhagu.. Azhagu
F: Naan Paarpathu Ellam Azhagan Mugamthaanae
Naan Kaetpathu Ellam Azhagan Kuralthaanae
Antha Vaanmazhai Ellam Intha Bhoomikuthaanae
En Vaalibham Ellam En Saamikuthaanae
M: Madal Konda Malargal Malarnthathu Ennaku
Madhurasam Arunthatumaa..
Vidigindra Varaiyil Mudigindra Varaiyil
Kavithaigal Ezhuthattumaa…
F: Mutham Endra Kadalil Muthu Kilipoamaa..
Azhagu.. Azhagu..
Naan Kaetpathu Ellam Azhagan Kuralthaanae
Antha Vaanmazhai Ellam Intha Bhoomikuthaanae
En Vaalibham Ellam En Saamikuthaanae
M: Madal Konda Malargal Malarnthathu Ennaku
Madhurasam Arunthatumaa..
Vidigindra Varaiyil Mudigindra Varaiyil
Kavithaigal Ezhuthattumaa…
F: Mutham Endra Kadalil Muthu Kilipoamaa..
Azhagu.. Azhagu..
M: Nee Nadanthaal Nadai Azhagu.. Azhagu
Nerungi Vidum Idai Azhagu.. Azhagu
Vaeleriyum Vizhi Azhagu.. Azhagu
Paal Vadiyum Mugam Azhagu.. Azhagu
Nerungi Vidum Idai Azhagu.. Azhagu
Vaeleriyum Vizhi Azhagu.. Azhagu
Paal Vadiyum Mugam Azhagu.. Azhagu
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.