Thanjavur Jillakari Song Lyrics
Album: Sura
Song Track: Thanjavur Jillakari…
Cast: Vijay, Tamannah, Vadivelu, Sriman, Dev Gill
Music Director: Mani Sharma
Lyrics: Na. Muthukumar
Singers: Hemachandra, Saindhavi
M: தஞ்சாவூர் ஜில்லா காரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேண்டி
F: போக்கிரி மச்சான் என்ன புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டுத்தொட்டு மின்சாரத பாய்ச்சாதே
M: பொம்மாயி … பொம்மாயி … ஒரு உம்மா உம்மா … தாயேன் பொம்மாயி
F: பொம்மாயி … பொம்மாயி … நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
M: சூம்மந்திர காளி wanna make u gaali…
F: Give me my தாலி My life-ey Joly Joly
M: சூம்மந்திர காளி i wanna wanna make u gaali…(mg.com)
F: Give me my thali My life-ey Joly Joly
F: பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
M: என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே
F: போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
M: என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
F: புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு
M: பொம்மாயி … பொம்மாயி … ஒரு உம்மா உம்மா … தாயேன் பொம்மாயி
F: பொம்மாயி … பொம்மாயி … நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
M: சூம்மந்திர காளி i wanna i wanna make u காலி …
F: Give me my தாலி My life-ey Joly Joly
M: சூம்மந்திர காளி i wanna wanna make u gaali…(mg.com)
F: Give me my தாலி My life-ey Joly Joly
F: எங்கள் ஊரிலே நீ எந்தன் இளையதளபதி
M: உன்னை ஆள வந்தேனே எனை நானும் தந்தேனே
F: இதைய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி
M: என் பாதை சொல்வேனே அன்பாலே வெல்வேனே
F: நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உன்னை யாரும் வெள்ளைதான் ஊரில் இல்லை இல்லை
M: பொம்மாயி … பொம்மாயி … ஒரு உம்மா உம்மா … தாயேன் பொம்மாயி
F: பொம்மாயி … பொம்மாயி … நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
M: சூம்மந்திர காளி i wanna make u gaali…
F: Give me my தாலி My life-ey Joly Joly
M: சூம்மந்திர காளி i wanna wanna make u gaali…(mg.com)
F: Give me my தாலி My life-ey Joly Joly
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.