பாடல் : என் வீட்டுத் தோட்டத்தில்
En Veetu Thottathil -S.P. Bala & Sujatha
படம் : ஜென்த்லே மண்
இசை : ரகுமான் ,
இசை : ரகுமான் ,
பாடியவர்கள் : சப் பாலசுப்ரமணியம், சுஜாதா
வருடம் : 1993.
F என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே (2)
M வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
F வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
M ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
F ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
M ஆசை துடிக்கின்றதோ
M உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் பேர் சொல்லுமே (2)
F: ம்ஹம் ....ம்ம் ....ம்.......
F : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
M சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் கூட சொர்க்கத்தில் சேராது
F எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
M எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
F ம்ம் அனுபவமோ ..
M உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் பேர் சொல்லுமே (2)
en veettuth thoattaththil poovellam kaettuppaar
en veettu jannal kambi ellaamae kaettuppaar
en veettuth thennangeetrai ippoadhae kaettuppaar
un paeraich chollumae
un veettuth thoattaththil poovellam kaettuppaar
un veettu jannal kambi ellaamae kaettuppaar
un veettuth thennangeetrai ovvonraaik kaettuppaar
en nenjaich chollumae
vaayp paattup paadum pennae mounangal koodaadhu
vaayp poottuch chattam ellaam pennukku aagaadhu
vandellaam saththam poattaal poonjoalai thaangaadhu
mottukkal saththam poattaal vandukkae kaetkaadhu
aadikkup pinnaalae kaavaeri thaangaadhu
aalaana pinnaalae allippoo moodaadhu
aasai thudikkinradhae
(en veettuth)
sollukkum theriyaamal sollaththaan vandhaenae
sollukkul arththam poalae sollaamal ninraenae
sollukkum arththathukkum dhoorangal kidaiyaadhu
sollaadha kaadhal ellaam sorggaththil saeraadhu
ennikkai theerndhaalum muththangal theeraadhu
ennikkai paarththaalae muththangal aagaadhu
mmm...anubhavamoa
(un veetuth)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.