பாடல் : கொஞ்ச நேரம் ,
படம் : சந்திர முகி,
இசை : வித்யா சாகர் ,
பாடியவர்கள் : உன்னி மேனன், ஆஷா போஸ்லே
F : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M : கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?……
இந்தநேரம் இன்பநேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா?….
இந்தநேரம் இன்பநேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா?….
F :
கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
F : கண்ணில் ஓரழகு…கையில் நூறழகு
உன்னால் பூமியழகே………
உன்னால் பூமியழகே………
M : உன்னில் நானழகு…என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே…….
நம்மால் யாவும் அழகே…….
F : ஹோ ….கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
M : கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக….
இந்த நாளும் தேகம் நலமாக….
F :
மழை நீயாக….வெயில் நானாக….
வேளா...மை இனி….ஆ….ஆ…….ஆ
வேளா...மை இனி….ஆ….ஆ…….ஆ
M : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
F: ல ல ல லா
M :
கொக்கிபோடும் விழி… கொத்திபோகும் இதழ்…
நித்தம் கோலமிடுமா?……
நித்தம் கோலமிடுமா?……
F :
மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?….
உன்னைப் போல வருமா?….
M :
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்….
எனதாசை கூடத் தடுமாறும்….
F:
பல கோடிபேரின் அபிமானம் உனக்காக
ஏங்கும் எதிர்காலம்
ஏங்கும் எதிர்காலம்
M : நீ என்நாடு………நான் உன்னோடு
மெய் தானே……இது…ஆ……….ஆ……….ஆ………
மெய் தானே……இது…ஆ……….ஆ……….ஆ………
F :
கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M : கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம் எல்லைமீறக் கூடாதா?……
F :
இந்தநேரம் இன்பநேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா?….
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.